தாராபுரத்தில் மணியம்மையாரின் 104வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

தாராபுரத்தில் திராவிட கழகத்தினர் சார்பில் மணியம்மையார் 104வது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா உடுமலை சாலையில் உள்ள பெரியார் திடலில் நடந்தது. மணியம்மையாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: தாராபுரத்தில் திராவிட கழகத்தினர் சார்பில் மணியம்மையார் 104வது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா உடுமலை சாலையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திராவிட கழகத்தினர் சார்பில் அன்னை மணியம்மையார் 104வது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா உடுமலை சாலையில் உள்ள பெரியார் திடலில் கொண்டாடினர்.



இதில் அன்னை மணியம்மையாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்த விழாவிற்கு மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ராதா தலைமை தாங்கினார்.



நிகழ்வில் சண்முகம் பொதுக்குழு உறுப்பினர், தொழிலாளர் அணி மாவட்ட பொருளாளர் மணி, ஒன்றிய தலைவர் நாத்திக சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...