கோவையில் போதைக்கு‌ எதிராக களத்தில் இறங்கிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்!

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் 200பேர் போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று‌‌ கையெழுத்திட்டனர்.


கோவை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு சார்பாக இன்று போதைக்கு‌ எதிராக ஒன்றிணைவோம் என்று‌‌ கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



ஒன்றிய தலைவர் தோழர் சிவசங்கரன் தலைமையில் நடந்த இந்த இயக்கத்தில் துடியலூர் துணை ஆய்வாளர் குருச்சந்திரவடிவேல் கையெழுத்திட்டுத் தொடங்கி‌வைத்தார்.



ஒன்றிய செயலாளர் தோழர் ராஜா வரவேற்புரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் அர்ஜுன்‌ சிறப்புரையாற்றினார். ஒன்றிய துணைத் தலைவர் மைதிலி, ஒன்றிய துணைச் செயலாளர் ஜோஷ்வா உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று‌‌ கையெழுத்திட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...