வால்பாறை முடீஸ் சாலை பணி தீவிரம் - நகராட்சி மேற்பார்வையாளர் ஆய்வு

வால்பாறை அருகே உள்ள 17 வது வார்டு உட்பட்ட முடீஸ் பகுதியில் சுமார் 13 கிலோமீட்டர் பழுதான சாலை சீரமைக்கும் பணி நகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது.


கோவை: வால்பாறை அருகே முடீஸ் சாலைப் பணியை நகராட்சி மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள 17ஆவது வார்டு உட்பட்ட முடீஸ் பகுதியில் சுமார் 13 கிலோ மீட்டர் பழுதான சாலை சீரமைக்கும் பணி நகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் தற்போது வரை சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலான பணி நிறைவு பெறும் வகையில் தீவிரமாக நடைபெற்று வரும் பணியை, நகராட்சி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், 17வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் முடீஸ் பஜார் பகுதியில் சீரமைக்க இருக்கும் பேருந்து நிலையம் பாலம் கழிவறை உள்ளிட்ட பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஒப்பந்ததாரர் பொன் கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...