கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில், கஞ்சா விற்ற வாலிபரை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டதை தொடர்ந்து, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


கோவை: துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (25), என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜீவானந்தம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில் ஜீவானந்தம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...