மடத்துக்குளம் கொழுமம் குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
திருப்பூர்: குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சங்கராம நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

இதில் தலைமை ஆசிரியர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் ஓன்றிய பெருந்தலைவர் காவிய அய்யப்பன், துணைத் தலைவர் ஈஸ்வரர் சாமி, சங்கரம்மாநல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புச்சாமி, மற்றும் துணைத் தலைவர் பிரேமலதா உத்தமராஜ், கொழுமம் ஊராட்சி தலைவர் ரகுபதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் காளிஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கொழுமம் தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் பேச்சு போட்டி பாட்டு போட்டி நடைபெற்றது.

பின்னர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.