உடுமலை அருகே மடத்துக்குளத்தில் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்!

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத்துக்குளத்தில் திமுக சார்பில் பொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


உடுமலை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மடத்துக்குளத்தில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ஜெயராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் கலந்து கொண்டு பேசுகையில்,

தமிழ்நாடு முதல்வரின் எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் பல்வேறு தரப்பு மக்களிடம் விரைவாக சென்றுள்ளது. குறிப்பாக ஜாதி பேதம் இல்லாமல் அனைத்து மக்களின் நலனுக்காக தமிழக முதல்வர் பாடுபட்டு வருகின்றார்.



குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவது அதிகரித்து வருகிறது. மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லாத தொகுதியிலும் அனைத்து தர மக்களுக்கும் தமிழ்நாடு அரசு திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது. மொத்தத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து தர மக்களையும் வெகுவாக ஈர்த்து வருகிறது" என்றார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...