வால்பாறையில் மத்திய அரசைக் கண்டித்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வால்பாறை தொழிலாளர்கள் கோரிக்கை.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி வளாகம் முன்பு மத்திய அரசைக் கண்டித்து ஏஐடியூசி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்திற்குத் தொழிற்சங்க பொதுச்செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.



அப்போது, அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவித்த புதிய ஊதியமான ரூ.425.40 பைசாவைத் தர மறுக்கும் நிர்வாகத்தைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை கண்டித்தும், பென்ஷன் பணத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தி வழங்கவும்.

பதிவு செய்துள்ள கட்டிடத் தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



இந்த போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...