திருப்பூரில் பட்டப்பகலில் பணம் திருட்டு- சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருப்பூரில் பட்டப் பகலில் ராமலிங்கம் என்பவரின் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை மர்மநபர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் செல்வராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(79). இவர் தனது இருசக்கர வாகனத்தில், எம் எஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சென்றுள்ளார்.

அப்போது ஸ்டோருக்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க உள்ளே சென்றுள்ளார். பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு, வாகனத்திலிருந்த பணத்தை எடுப்பதற்காக, சீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், மற்றும் வங்கி ஆவணங்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் சீட்டை திறந்து பணத்தைத் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...