கோவையில் ஆக்டிங் டிரைவராக வந்து காரை திருடி சென்ற நபர் கைது

ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் வசிக்கும் சுதாகர் (52) என்பவர் கடந்த 8 ஆம் தேதி தனது சொந்த வேலை காரணமாக வெளியில் செல்வதற்காக ஆக்டிங் டிரைவராக ஒருவரை வரவழைத்துள்ளார். அந்த நபர், காரை திருடிக்கொண்டு தப்பினார்.

இதையடுத்து, சுதாகர் அளித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்டமாக, இவ்வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே வழக்கு ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஸ்நேக் மணி என்ற சந்திரசேகரன் (39) என்பவரை காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான போலீசார் கண்ணார்பாளையம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சந்திரசேகரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...