கோவையில் சிறப்பு கிராம சபை கூட்டம்-100 நாள் வேலை திட்ட பிரச்சனைகள் குறித்து விவாதம்

கோவை அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டங்களில் 100 வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட குருடம்பாளையம் மற்றும் அசோகபுரம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 100 வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். கூட்டத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள், செயலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...