கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், சுகாதார வசதி,பாதுகாப்பு வசதி உள்ளிட்டவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கோவை: மாவட்ட ஆட்சியர் சமீரன் தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்புகள்,கோப்புகள்வைக்கப்பட்டுள்ள அறை,கழிவறை, மேல்மாடியில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் டேங்க் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் அலுவலகத்தில் உள்ளசுகாதார வசதி, பாதுகாப்பு வசதி, பராமரிப்புகள் என அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்த ஆட்சியர் சமீரன், கோட்டாட்சியர் பண்டாரி நாதனிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் செளமியா உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் உடனிருந்தார்.