உதகையில் துவங்கியது உறைப்பனிப்பொழிவு - 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

நீலகிரி உதகையில் இன்று காலை உறை பனிப்பொழிவு காரணமாக குறைந்த பட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாக பதிவாகி பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனிக்காலம் ஆகும். இந்நிலையில்கடந்த நவம்பர் 10 தேதி முதல் நேற்று வரை நீலகிரி மாவட்டத்தில் நீர் பனிப்பொழிவு காணபட்டது.



இந்நிலையில் இன்று அதிகாலை உதகை, தலைக்குந்தா, குதிரை பந்தைய மைதானம், காந்தள் போன்ற பகுதிகளில் உறைப்பனி பொழிவு காணப்பட்டது. உறைப்பனி பொழிவு காரணமாக சாலையோரங்களில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள், நீர்நிலைகள், பச்சை புல்வெளிகளில் தெளிவாக தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.



இதனிடையே இரவு முதல் பனிப்பொழிவு காணப்படும் நிலையில் காலை 9 வரை கடும் குளிர் நிலவியது. பனிப்பொழிவு காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரியாக பதிவாகியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...