திருப்பூரில் அரசு பள்ளியில் நடைபெற்ற பழங்கால நாணயவியல் கண்காட்சி - ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

பாண்டியன் நகரில் உள்ள மாநராட்சி துவக்க பள்ளியில் இந்திய மற்றும் வெளிநாட்டு பழங்கால நாணய கண்காட்சியில், மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு ஆர்வமுடன் நாணயங்களை பார்வையிட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில், இந்திய மற்றும் வெளிநாட்டு பழங்கால நாணயவியல் கண்காட்சி நடைபெற்றது.



இந்த கண்காட்சியில் சங்ககால நாணயங்கள், ஒரு அணா, அரை அணா, ஒரு பைசா, இரண்டு, மூன்று, ஐந்து பைசா உள்ளிட்ட அனைத்து வகையான நாணயங்கள், இந்திய அரசால் வெளியிடப்பட்ட அனைத்து சிறப்பு நாணயங்கள் மற்றும் இந்தியாவின் பழைய நாணயங்கள் என அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டன.



மேலும் இலங்கை, ஜப்பான், நேபாளம், இந்தோனேசியா போன்ற வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் டாலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த கண்காட்சியில் 500க்கு மேற்பட்ட நாணயங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த கண்காட்சியில் மாணவர்களும், பெற்றோர்களும்பங்கேற்று ஆர்வத்துடன் நாணயங்களை பார்வையிட்டனர்.



Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...