பல்லடம் அருகே பிடிபட்ட 4 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பு - வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிடிபட்ட 4 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பை வனத்துறையினரிடம் பொதுமக்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.



திருப்பூர்: பல்லடம் மங்கலம் சாலையில் செந்தூரான் காலனி உள்ளது.அப்பகுதியில் மண்ணுளி பாம்பு ஊர்ந்து செல்வதை கண்ட பொதுமக்கள் அதனை பிடித்து பத்திரமாக வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினரிடம் மண்ணுளி பாம்பை பொதுமக்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.

4 கிலோ எடையும் 2 அடி நீளமும் இருந்த மண்ணுளி பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்காக வனத்துறையினர் எடுத்து சென்றனர்.

மண்ணுளி பாம்புக்குள் தனிம பொருளான இரிடியம் இருப்பதாகவும் பல கோடி ரூபாய் பெரும் என்பதால் அவற்றை கடத்தும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...