கிணத்துக்கடவு அருகே சூதாட்டம் விளையாடிய கும்பல் கைது

கிணத்துக்கடவு கோதவாடியில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டு பணத்தை பறிமுதல் செய்தது போலிசார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோதவாடி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்றிரவு பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடியவர்களை கண்டுபிடித்தது.

பின்னர் சூதாட்டம் விளையாடிய பொள்ளாச்சி பகுதி சேர்ந்த வஞ்சிமுத்து, பவதீரன், மாணிக்கம் கோவை ஆலந்துறை சேர்ந்த விஜயகுமார், மத்தம்பாளையம் பகுதி சின்ராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 68 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...