கோவையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் - ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

கோவையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தள கூட்டரங்கில் நடைபெறும் என ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அக்டோபர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (28.10.2022) நடைபெற உள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள கூட்டரங்கில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10:30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...