கோவை - கோரக்பூர் ரயிலில் வரும் 1ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே தகவல்

கோவை - கோரக்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில், வரும் 1ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு முன்பதிவு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் இடையே, வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயிலில் அதிக அளவிலான பயணிகள் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். மேலும் காத்திருப்போர் பட்டியலும் அதிகமாக இருக்கிறது.

இதன் காரணமாக இந்த சிறப்பு ரயிலில், வரும் 1ம் தேதியில் இருந்து, ஒரு முன்பதிவு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...