தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் இன்று வழங்கினார்.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் உள்ளது சொலவம்பாளையம் ஊராட்சி. இன்று சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

வரும் அக்டோபர் 24ஆம் தேதி வர இருக்கும் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பட்டாசு பாக்ஸ்,வேட்டி சேலை , இனிப்பு வகை மற்றும் ஆளுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.
இதில் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் எல். ஜே.ஜே.ஜெகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என பல கலந்து கொண்டனர்.