தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்ட மாமன்ற சாதாரண கூட்டம், வரும் 19 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மேயர் கல்பனா தலைமையில் விக்டோரியா ஹாலில் நடைபெற உள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் வருகின்ற 19.10.2022 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளர்.
கடந்த வாரம் 12.10.2022 நடைபெற இருந்த "மாமன்ற சாதாரணக் கூட்டம்" சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. அந்த கூட்டம் மீண்டும் நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆணையர் தெரிவித்திருந்தார்.
அதன்படி மாவட்ட ஆணையாளர் அறிவித்த தகவலின்படி, வரும் 19.10.2022 ஆம் தேதி புதன் கிழமை காலை 10.30 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.