வரும் 19ஆம் தேதி மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெறும் - மாநகராட்சி ஆணையர்

தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்ட மாமன்ற சாதாரண கூட்டம், வரும் 19 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மேயர் கல்பனா தலைமையில் விக்டோரியா ஹாலில் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக்‌ கூட்டம்‌ வருகின்ற 19.10.2022 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளர்.

கடந்த வாரம் 12.10.2022 நடைபெற இருந்த "மாமன்ற சாதாரணக்‌ கூட்டம்‌" சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. அந்த கூட்டம் மீண்டும் நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆணையர் தெரிவித்திருந்தார்.

அதன்படி மாவட்ட ஆணையாளர் அறிவித்த‌ தகவலின்படி, வரும் 19.10.2022 ஆம்‌ தேதி புதன்‌ கிழமை காலை 10.30 மணிக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில்‌ மாமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தகவல்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...