பொள்ளாச்சியின் புதிய சார் ஆட்சியராக பிரியங்கா IAS நியமனம் - தாக்ரே சுபம் ஞான தேவ் ராவ் மாற்றம்

பொள்ளாச்சியின் புதிய சார் ஆட்சியராக பிரியங்கா IAS நேற்றுமுதல் பொறுப்பெற்றார். பழைய சார் ஆட்சியர் தாக்ரே சுபம் ஞான தேவ் ராவ் மற்றும் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.


கோவை : பொள்ளாச்சி சார் ஆட்சியராக தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கடந்த ஒராண்டுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். புதிய சார் ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் பொள்ளாச்சியின் புதிய ஆட்சியராக பிரியங்கா IAS நேற்று முதல் பொறுப்பெற்றார். அவருக்கு பழைய சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் மற்றும் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.



கடந்த 2020 ஆண்டு IAS தேர்ச்சி பெற்று டெல்லி தலைமை செயலகத்தில் பணியாற்றி வந்த பிரியங்கா நேரடி சார் ஆட்சியராக பொள்ளாச்சிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...