கோவையில் வரும் 18, 19 தேதிகளில் வணிகமுறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது

வணிகமுறையிலான எட்டு வகை காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரிக்கும் இரண்டு நாள் கட்டண பயிற்சி முகாம் ஆர்வமுள்ளோர் கலந்துகொள்ளவும் - கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்.


கோவை: வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “வணிகமுறையிலான காய்கறி மற்றும்‌ பழப்பொருட்கள்‌ தயாரித்தல்‌” பயிற்சி 18.10.2022 மற்றும்‌ 19.70.2022 ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 9.30 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடைபெறும்‌.

கீழ்கண்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்‌ :-

உலர வைக்கப்பட்ட காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ , ஊறுகாய்‌, ஊறுகனி, பலவகை பழஜாம், பழப்பார், பழரசம், தக்காளிகெட்சப், தயார் நிலைபானம், ஆகிய உணவு பொருட்கள் தயாரிக்கும் செயல் முறைகள் கற்றுதரப்படும்.

ஆர்வமுள்ளோர் ரூ. 1770 பயிச்சி முதல் நாளன்று செலுத்தி கலந்துகொள்ளலாம் என கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...