கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள தடைசெய்யப்பட்ட பி.எப்.ஐ அலுவலகத்திற்கு சீல் வைக்க தெற்கு வட்டாச்சியர் சரண்யா மற்றும் உக்கடம் உதவி ஆணையாளர் வீரபாண்டி ஆகியோர் வந்துள்ளனர்.
கோவை: சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூட்டு,நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற சோதனையில், 100க்கும் மேற்பட்ட இவ்வமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்தனர்.

பிஎஃப் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது வருகிறது.
அதன்படி, கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள PFI அலுவலகத்திற்கு சீல் வைக்க தெற்கு வட்டாச்சியர் சரண்யா மற்றும் உக்கடம் உதவி ஆணையாளர் வீரபாண்டி ஆகியோர் வந்துள்ளனர்.