திருப்பூரில் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

மதசார்பற்ற கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் தலைமையில், தொண்டர்கள் புடை சூழ மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூரில் அனைத்து கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணகத்தை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய மனித சங்கிலி போராட்டம், ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.



இந்தப் போராட்டத்தில், மதசார்பற்ற கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் தலைமையில், தொண்டர்கள் புடை சூழ கண்டன பதாகைகளை ஏந்தியும், கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர், தமிழ்வேந்தன், மதிமுக மாவட்ட செயலாளர், நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர், ரவிசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், முத்துக்கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். நசீருதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர், முஸ்தபா, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணை தலைவர்.சாவித்திரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர், சந்தோஷ், தமிழ் புலிகள் கட்சி, என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...