தனியார் பள்ளியில் நடைப்பெற்ற தடுப்புசுவர் அமைக்கும் பணியின் போது மண் சரிந்ததில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு.

மஞ்சனக்கொரை தனியார் பள்ளியில் நடைப்பெற்ற தடுப்பு சுவர் அமைக்கும் பணியின் போது மண் சரிந்ததில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்துயுள்ளது.


நீலகிரி ; நீலகிரி மாவட்டம் அடுத்துள்ள உதகை அருகில் உள்ள மஞ்சனக்கொரை கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைப்பெற்றது. தடுப்பு சுவர் அமைக்க பணியாளர்கள் மண்னை எடுத்துக் கொண்டிருந்த போது மண் சரிவுதிடீர் ஏற்பட்டதில் அந்த தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில் இருந்த சேலம் ஓமலூரை சேர்ந்த சேட் (53) மற்றும் வேலு (28) ஆகிய இரண்டு நபர்கள்சிக்கியுள்ளனர்.

இந்த எதிர்பாரத திடிர் மண்சரிவில் சிக்கிய சேலம் ஓமலூரை சேர்ந்த சேட் (53) மற்றும் வேலு (28)ஆகிய இரண்டு நபர்களும்சம்பவ இடத்திலே பலியாகினர்‌



இந்த திடீர் விபத்தின் புகார் அறிந்த தீயணைப்பு குழு மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேட் (53) மற்றும் வேலு (28) ஆகியோரின் உடலை மீட்ட குழுவினர் உதகை மருத்துவ கல்லூரி மனைக்கு பிரேத பரிசோதானைக்காக உடலை கொண்டு சென்றனர், சம்பவம் குறித்து மேலும்விசாரணைநடைபெற்று வருகிறது.



சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அம்ரித் விசாரணை முடியும் வரை தடுப்பு சுவர் பணியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...