கோவை மேயர் கல்பனா தலைமையில் வரும் செப்.30-ல் மாமன்ற கூட்டம் - மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவிப்பு

மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் சாதாரண மாமன்ற கூட்டம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம்‌ வரும் வெள்ளிக்கிழமை (30.09.2022) காலை 10.30 மணிக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ளது.

கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக வளாகத்தில்‌ உள்ள விக்டோரியா ஹால்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...