மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் சாதாரண மாமன்ற கூட்டம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (30.09.2022) காலை 10.30 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.