வால்பாறையில் மசூதி மற்றும் பாஜக அலுவலகம் அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

சோலையாறு, சோலையாறு அணை, முடிஸ், சின்கோனா ஆகிய பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் வால்பாறை பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: வால்பாறையில் உள்ள மசூதி மற்றும் பாஜக அலுவலகம் அருகே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளில் கார் மற்றும் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் எதிரொளியாக, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சோலையாறு, சோலையாறு அணை, முடிஸ், சின்கோனா ஆகிய பகுதியில் உள்ள மசூதிகள் மற்றும் வால்பாறை உள்ள பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும், காவல்துறையினர் வால்பாறை பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...