கோவையில் சிதம்பரனாரின் செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர்.

கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவை கிழக்கு மாநகர செயலாளர், ஆர்.எஸ் தனபால், மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் ஐயாசாமி, மாநகர தலைவர் பொன்னுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோவை: சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் என்று போற்றப்படும்வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அமைப்பினர்,பள்ளி கல்லூரிகளில் அவரது புகைபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், பள்ளிகளில், கட்டுரை போடிகள், பேச்சு போட்டிகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



கோவை கிழக்கு மாநகர செயலாளர், ஆர்.எஸ் தனபால், மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் ஐயாசாமி, மாநகர தலைவர் பொன்னுச்சாமி, தொழிற்சங்க பேரவை தலைவர் ஆறுச்சாமி, மகளிர் அணி தலைவி சூரியகலா மூன்றாவது பகுதி செயலாளர் பிரகாஷ் மற்றும் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...