வால்பாறையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ள ஆற்றுப்பகுதியை ஆய்வு மேற்கொண்ட நகர் மன்ற தலைவர்

கோவை வால்பாறையில் விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட உள்ள இடத்தில் நகர்மன்ற தலைவர் உள்ளிட்டோர் ஆய்வு.


கோவை: வால்பாறையில் இன்று ஞாயிற்றுக் கிழமையன்று விநாயகர் சதூர்த்தி தினத்தன்று வைத்து வழிபாடு செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் சென்று வால்பாறை அருகே உள்ள நடுமலை ஆற்றுப் பகுதியில் வழக்கமாக விசர்ஜனம் செய்ய உள்ளது.



இந்நிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படவுள்ள ஆற்றுப் பகுதியை வால்பாறை நகராட்சியின் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிலைகளை கரைக்க பக்தர்கள் வாகனங்களுடன் வரும்போது எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் பாதைகளை அகலப்படுத்தவும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினருடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...