கோவை பாரதியார் பல்கலை விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவியருக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



கையில் உணவு தட்டுகளை வைத்துகண்டனங்களை பதிவு செய்த மாணவிகள், விடுதி கேன்டீனில் வழங்கப்படும் உணவில் சில சமயங்களில் புழுக்கள் இருப்பதாகவும், சில நேரங்களில் கெட்டுப்போன உணவுகளை தருவதாகவும் குற்றம்சாட்டினர்.



எனவே, விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவியருக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...