கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர்களுக்கான சுயம்வரம்...!

கோவை மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், கோவை டைட்டில் சிட்டி லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை இணைந்து இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தினர்.


கோவை: கோவை மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம், கோவை டைட்டில் சிட்டி லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை இணைந்து இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தினர்.



சரவணம்பட்டி விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் கலையரங்கத்தில் இந்த சுயம்வர நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களுக்கான வரன்களை தேர்வு செய்தனர்.



இதில் தேர்வு செய்த ஜோடிகளுக்கு நவம்பர் 20ம் தேதி சென்னையில் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது என்றும்ஒவ்வொரு ஜோடிகளுக்கும் 1.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளும் வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளர்களுக்கான நடைபெறும் இந்த சுயம்வரம் 5 ஆவது முறைநடைபெறுவதாக தெடுவிக்கப்டுள்ளது.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...