கோவையில் தனியார் பள்ளி மாணவன் 27-ஆயிரத்து 394-அரிசிகள் வைத்து தேசியக்கொடி வரைபடம் செய்து சாதனை..!

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரிசியில் தேசியக்கொடி வரைபடத்தை மாணவன் கணேஷ் வரைந்து உள்ளார். இந்த வரைபடத்தை கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் தனியார் பள்ளி மாணவன் 27-ஆயிரத்து 394-அரிசிகள் வைத்து தேசியக்கொடி வரைபடத்தை வரைந்து உள்ளார்.



கோவை நியூ சித்தாபுதூர் பகுதி சேர்ந்த பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் சிஜி தம்பதிஇவரது மகன் கணிஷ் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

சிறு வயது முதலே பெயிண்ட்கலை ஆர்வம் கொண்டவர். தற்போது 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரிசியில் தேசியக்கொடி வரைபடத்தை வரைந்து உள்ளார். இதில் 27 ஆயிரத்து 394 அரிசிகள் வைத்துஆரஞ்சு வொயிட் கிரீன் உள்ளிட்ட கலர் கொடுத்து இந்த வரைபடம் வரையப்பட்டுள்ளது.



இந்த வரைபடத்தை கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதாக கணேஷ் தெரிவித்துள்ளார். இந்த வரைபடத்தை பார்த்த அனைவரும் அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...