வால்பாறையில் உலக யானைகள் தின பேரணி..!

வால்பாறை, மானாம்பள்ளி, வனச்சரகங்கள் இணைந்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

வால்பாறை, மானாம்பள்ளி, வனச்சரகங்கள் வனத்துறையினர் இணைந்து அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, கல்லூரி வளாகத்தில் இருந்து இந்த பேரணி துவங்கப்பட்டது.



காந்தி சிலை, அஞ்சலகம், வழியாக மீண்டும் கல்லூரி பகுதிக்கு பேரணியாக வந்தனர். பேரணியில், "யானைகளை பாதுகாப்போம்", "யானைகள் இல்லாவிட்டால் உலகத்தில் உயிரினங்கள் தோன்றாது", "காடுகளை காப்போம்", 'தண்ணீர் வளம் காப்போம்' என எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி

மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.



முன்னதாக, பேரணியை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு பச்சை கொடி அசைத்து பேரணியை துவங்கி வைத்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...