75-வது சுதந்திர தினத்தையொட்டி கைத்தறியில் நெய்யப்பட்ட சிறப்பு சேலை; தியாகி சுந்தராம்பாளுக்கு வழங்கி கவுரவித்த திருப்பூர் பாஜக..!

மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை கவுரவிக்கும் விதமாக கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி சேலையில் இயற்கை நிறமிகள் கொண்டு தியாகிகளின் புகைப்படங்களை சேலையில் அச்சிட்டு அந்தந்த தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கி வருகின்றனர்.


திருப்பூர்: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் தியாகிகளின் புகைப்படம் அச்சிடப்பட்ட சேலை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை கவுரவிக்கும் விதமாக கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி சேலையில் இயற்கை நிறமிகள் கொண்டு தியாகிகளின் புகைப்படங்களை சேலையில் அச்சிட்டு அந்தந்த தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கி வருகின்றனர்.

சுதந்திரப் போராட்டத்தில் திருப்பூரிலிருந்து பங்கேற்ற தியாகி சுந்தராம்பாளின் இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் முதல் சேலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...