75-வது சுதந்திர தினம்: கோவையில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி, நேரு, பாரத மாதா வேடமணிந்து பேரணி..!

சுதந்திர தினம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். இந்த பேரணியானது டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகாரிலிருந்து செட்டி வீதி வரை நடைபெற்றது.


கோவை: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் அமைப்பினர் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பேரணி மேற்கொண்டனர்.



கோவை மாநகர் மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டது.



இதில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பாரத மாதா வேடமணிந்து தேசிய கொடி ஏந்தியையும் பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ் படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். இந்த பேரணியானது கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பூம்புகாரிலிருந்து செட்டி வீதி வரை நடைபெற்றது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...