தமிழக ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கான கணினி வழி தேர்வு, வரும், 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால், செப்., 10-முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
கோவை: தமிழக ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி, நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-
தமிழக ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளுக்கான கணினி வழி தேர்வு, வரும், 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால், செப்., 10-முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
கணினி வழி தேர்விற்காக பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ள, தேர்வுக்கு 15-நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். இதுகுறித்த அறிவிக்கை, தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு வழங்கும் விவரம், செப்டம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.