கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம்..!

கோவை மாவட்ட திமுக இளைஞரணியினர், மாணவரணியினர், மகளிரணியினர், துணை அமைப்பாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மாவட்ட திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.



கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள் அக்‌ஷயா (தனியார்) ஹோட்டலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவினரின் ஆலோசனை கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெறுகிறது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணியினர், மாணவரணியினர், மகளிரணியினர், துணை அமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட திமுக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.



மேலும் இரு வாரங்களில் முதல்வர் கோவை வர வாய்ப்பு உள்ளதாகதெரிவிக்கப்படும் நிலையில், கட்சி சார்ந்த ஏதேனும் நிகழ்ச்சிகள் குறித்தும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது.



Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...