குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் அப்பகுதி மக்கள் வெளிவர முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அருகே உள்ள கழிவுநீர் தொட்டி முழுவதும் நிரம்பி அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் வீட்டுக்குள் புகுந்து வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள்கழிவு நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கோவையில் காலை முதலே தொண்டாமுத்தூர், ஆலாந்துறை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை ஆலந்துறைசெம்மேடு கிராமம் பகுதி அருகில் உள்ள திரு.வி.கா நகர் குடியிருப்பு பகுதிக்குள்தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் குடியிருப்பு பகுதி மக்கள் வெளிவர முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் அருகே உள்ள கழிவுநீர் தொட்டி முழுவதும்நிரம்பி அருகில் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் வீட்டுக்குள் புகுந்து வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் மற்றும் சாலைகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.