10-வது வார்டு பகுதியில் கனமழையின் காரணமாக வீடுகளுக்கு முன் உள்ள கால்வாய் மற்றும் தடுப்பு சுவர்கள் இடிந்த நிலையில் ஏற்பட்ட சேதங்களை நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டார்.
கோவை: வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில்கனமழை பெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நகராட்சி ஆணையாளர் மற்றும் வார்டுஉறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறைசுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழையால் பல்வேறு இடங்கள் சேதம் அடைந்து உள்ளது. இதில், வால்பாறை நகராட்சி 10-வது வார்டு பகுதியில்கனமழையின் காரணமாகவீடுகளுக்கு முன் கால்வாய் மற்றும் தடுப்பு சுவர்கள் இடிந்து காணப்படுகிறது.

அப்பகுதிக்கு, சேதங்களை நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் வார்டு உறுப்பினர்கள்பார்வையிட்டார். இதில்நகராட்சி ஆணையாளர் பாலுநேரடியாக மக்களிடையே சென்று குறைகளை கேட்டறிந்தார்.
உடன் நகர கழக செயலாளர் சுதாகர் நகர மன்ற துணைத் தலைவர் த.மா.செந்தில் 10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்காமாட்சி கணேசன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் JBR.பாஸ்கர், GKM.மகுடீஸ்வரன் மாவட்ட பிரதிநிதி டென்சிங் இளைஞர் அணி நகர அமைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் இருந்தனர்.