அண்ணா நகர் பகுதியில் வீடுகளில் முன்பு தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்ததை வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பார்வையிட்டு, பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.
கோவை: வால்பாறையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆங்காங்கே மரங்கள் விழுந்தும் மண் சரிவு ஏற்பட்டும் உள்ளது.
வால்பாறை பகுதியில் உள்ள அண்ணா நகர் பகுதியில் ராஜீவ், அமுதா, ராஜேஸ்வரி என்பவர்கள் வீடுகளில் முன்பு தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இதை வால்பாறை அதிமுகசட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மழைக்காலங்களில் அவசர கால பணிகள் நகராட்சி சார்பாக செய்ய வில்லை என்றும், பொது மக்கள் குறை கூறினார். மேலும் பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக பொதுமக்களிடம் தெரிவித்து சேதங்களை பார்வையிட்டார்.

மேலும், வால்பாறை தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் சம்பள பிரச்சனை குறித்து தொழிற்சங்ககள் சந்தா வாங்குகிறார்கள். இதில் தொழிலாளர்கள் கையெழுத்து இட்டுவேண்டாம் என்று சட்டமன்ற உறுப்பினர்சில நாட்கள் முன்பு தொழிலாளர்களிடம் தெரிவித்து இருந்தார். அதன் படி பலர் கையெழுத்து போடவில்லை, சில பேர்கள் கையெழுத்து போட்டு உள்ளீர்கள் அதை எஸ்டேட் நிர்வாகத்திடம் திரும்பி பெற்று கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அரசு அறிவித்த 425-ரூபாய் 40-காசு சம்பளத்தைவழங்காமல், தொழில்லார்கள்தொழிற்சங்கத்தின் சந்தா வழங்குவதில் கையொப்பம்இடுவதை வைத்து இடைக்கால ஒப்பந்தம் 395 ரூபாய்க்கு வழங்கி விடுவார்கள் என்று கையொப்பமிட வேண்டாம்என்று தெரிவித்தார். மேலும் அரசு அறிவித்த 425 ரூபாய் 40 காசு சம்பளம் வழங்க வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், பொண்கனேசன், சண்முகவேல், IT wing சண்முகம், Ges கடை பொன்னையன், செல் கணேஷ், சீனி, பாலு, குருமூர்த்தி, ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.