திருப்பூரில் பள்ளி மாணவ - மாணவிகள் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து செஸ் உருவங்களாக தங்களை மாற்றி விழிப்புணர்வு..!

திருப்பூரில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகள் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து செஸ் உருவங்களாக தங்களை மாற்றி செஸ் விளையாடி பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் பள்ளி மாணவ மாணவிகள் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து செஸ் உருவங்களாக தங்களை மாற்றி செஸ் விளையாடி பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தனர்.



சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.



செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் பிரம்மாண்ட செஸ் மேடை அமைத்து செஸ் உருவங்களாக தங்களை மாற்றிக் கொண்டு செஸ் விளையாட்டின் விதிமுறைகள் படி கருப்பு வெள்ளை கட்டங்களில் நகர்ந்து நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இது பார்ப்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...