44வது செஸ் ஓலிம்பியாட் போட்டி: திருப்பூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்கள், திருப்பூரை சுற்றி 30 கி.மீ வரை சென்று மக்களிடம் நடவிருக்கும் 44 வது சர்வதேச செஸ் போட்டியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


திருப்பூர்: சென்னையில் நடக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் , திருப்பூர் ரைடர்ஸ் கிளப் , யங் இந்தியன் திருப்பூர்நடத்திய சைக்கிள் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.



விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள், திருப்பூர் யங் இந்தியன் தலைவர் சீத்தல் காந்தி மற்றும் துப்புரவாளன் வேஸ்ட் மேனேஜ்மன்ட் நிறுவனத்தின் இயக்குனர், சந்தோஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்றவர்கள், திருப்பூரைசுற்றி 30 கி.மீ வரை சென்று மக்களிடம் நடவிருக்கும் 44 வது சர்வதேச செஸ் போட்டியை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில்

200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...