சட்ட விரோதமாக புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்து, 40 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்

பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 40 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்ற நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 40 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி நகரில் உள்ள ஊத்துக்காடு ரோடு பி.கே.எஸ் காலனியில் ஒரு கடையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பெயரில் அங்கு சென்ற பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கடையில் சோதனை நடத்தினர். அப்போது, கடைக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.



உடனடியாக அதே பகுதியை சேர்ந்த 40 வயதான சின்ன பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக அவர் வைத்திருந்த 40 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...