நகராட்சி சமுதாய கூடங்கள் ரூ.10 லட்சத்தில் மராமத்து பணி தொடக்கம்

கோவை மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80வது வார்டு, அசோக் நகர் பகுதியில் கன்னிகா அவென்யூ வில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா மற்றும் கெம்பட்டி காலனி, எல்.ஜி.தோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடம் ஆகிய இரு இடங்களிலும் ரூபாய் பத்து லட்சம் செலவில் மராமத்து பணிகளை பொது சுகாதார குழு தலைவர் முனைவர். பெ.மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80வது வார்டு, அசோக் நகர் பகுதியில் கன்னிகா அவென்யூ வில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா மற்றும் கெம்பட்டி காலனி, எல்.ஜி.தோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடம் ஆகிய இரு இடங்களிலும் ரூபாய் பத்து லட்சம் செலவில் மராமத்து பணிகளை பொது சுகாதார குழு தலைவர் முனைவர். பெ.மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் பெரிய கடைவீதி பகுதி-1 தி.மு.க பொறுப்பாளரும், 81-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான மார்க்கெட் மனோகரன், மாநகராட்சி அதிகாரிகள் உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் நாச்சிமுத்து, 80-வது வார்டு பொறுப்பாளர்கள் நா.தங்கவேலன், என்.ஜெ.முருகேசன், வை.இளங்கோ பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் பழக்கடை முத்து முருகன், கழக நிர்வாகிகள் எம்.பி.பாண்டியன், சந்துரு, ராஜேஷ், நித்திஷ்,வாரி முருகன், மணி, ஆனந்த், சரவணன், நந்தகுமார், கோபி, முருகேசன் உட்பட மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...