கோவையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அரசு அலுவலர்கள் சதுரங்கம் விளையாடினர்..!

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோரும் சதுரங்கம் விளையாடினர்.



கோவை: செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அரசு அலுவலர்கள் சதுரங்கம் விளையாடினர்.

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி போட்டியானது துவங்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்திலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு பேனர்கள் மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் செஸ் விளையாடினர்.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோரும் சதுரங்கம் விளையாடினர்.



இதில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் சதுரங்கம் விளையாடினர்.



மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செஸ் ஒலிம்பியாட் 2022 லோகோ வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...