இன்று நடைபெற்ற முதல் நாள் பயிற்சி வகுப்பில் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் இரண்டாவது நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து நிலை பொறியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் இளநிலை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பொறியாளர்களுக்கும், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில் 2 நாள் சிறப்பு வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் துவக்கி வைத்தார். இந்தப் பகுதி வகுப்பில் கட்டிட அனுமதி பெற வரும் விண்ணப்பங்களை எவ்வாறு கையாள்வது, கள ஆய்வு மேற்கொள்வது, பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், சேகரித்த தகவல்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் மற்றும் திடக்கழிவு மேலாண்மைஉள்ளிட்ட பொறியியல் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.