44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: கோவையில் செஸ் விளையாடிய மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், வருவாய் அலுவலர்...!

வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், வருவாய் அலுவலர் செஸ் விளையாடினார்.


கோவை: வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை, மாமல்லபுரத்தில நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போட்டிக்கான சின்னம் வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் அந்த சின்னமானது சுவரொட்டிகள் மூலமாகவும் பேனர்கள் மூலமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், செஸ் போட்டிகள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு, செஸ் போட்டிகளில் மாணவ மாணவிகளுக்கு ஈர்ப்பு ஏற்படும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் ஆகியோர் சதுரங்கம் விளையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...