வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி சாயக் கழிவுகளை ஆற்றில் கலந்துவிடும் சாயப்பட்டறைகள்; அசுத்தமாகும் நொய்யல் ஆறு..!

ஆற்று நீரில் அதிக அளவில் நுரை படர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கைப் பயன்படுத்தி சாயக்கழிவுகளை ஆற்றில் கலப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் நல்லம்மன் கோவிலை நொய்யல் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், நுரை பொங்கி படர்ந்து வருவதால் சாயக்கழிவு கலப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் மங்கலம் அடுத்துள்ள நல்லம்மன் தடுப்பணையில் அமைந்துள்ள நல்லம்மன் கோவில் மற்றும் பாதையை நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.



மேலும், ஆற்று நீரில் அதிக அளவில் நுரை படர்ந்து வருவதால் வெள்ளப்பெருக்கைப் பயன்படுத்தி சாயக்கழிவுகளை ஆற்றில் கலப்பதால் நுரை பொங்கி படர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.





Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...