அந்தமானில் யோகாவில் அசத்திய கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு..!

வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ-மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து, பெற்றோர்கள் இனிப்புகள் ஊட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


கோவை: அந்தமானில் அண்மையில் 6-வது தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, அசாம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழகம் சார்பாககோவையிலிருந்து ஓசோன் யோகா சென்டர் பயிற்சியாளர், பாலகிருஷ்ணன் தலைமையில் 10-சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.



இதில்,6-பேர் முதல் பரிசுகளையும், ஒருவர் இரண்டாம் பரிசுகளையும், 3-யோகா ஆசிரியர்கள் அனைத்து விதமான யோகா சாம்பியன்ஷிப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் இனிப்புகள் ஊட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...